Tuesday, June 06, 2006

ராகினியின் கவிதைப் பூங்கா.


என் கவிதைகளை திருடி எடுப்பவர்கள் என் பெயரோடு போடவும் எழுதுவது என்பது சுலபமல்ல.எண்னங்களை சிறகு விரித்து
தமிழைத் தேன் போல் சுவைக்கும்..
போது
அந்த தமிழை கவி தொடுத்து

இந்தக் கவிதைப் பூங்காவில்
உங்கள் முன் மலரவிடுகின்றேன்.
அன்புடன்ராகினி
ஜேர்மன;


ttp://makimai.blogspot.com/

kavithaikuyil@gmail.com

தாய் தமிழ் மண்னை உயிராய் நேசிப்போம்
வணக்கம் தமிழ் தமிழ் மண்ணே வணக்கம்
வந்தோரரை வாழ வைத்த தமிழ் மண்னை 
உயிராய் நேசிப்போம்...

புலம் பெயர்மண்னை நேசித்து நேசித்து
உடல் தளர்ந்து மடிந்து போவதை விட 
தயின் கருவறையில் இருந்து தொப்புள் கொடி...
அறுந்து முத்தமிட்ட மண்னை 
தழிழ் தாய் போல் உயிராய் நேசிப்போம்

சங்கம் முழங்க தமிழ் இசைக்க..
மண்னை வாழ்த்தி புகழ் பாட
தமிழன் என்றும் தொடர்ந்து கொண்டே இருப்பான்!
வேரோடு பிடுங்கி எறிந்தாலும்
ஆணிவேரில் இருந்து வளர்வான் தமிழன்
வேலண்மையை தொழிளாக கொண்டு உளுது வாழ்த மண்னை
தலை நிமிர்ந்து தெளிவாய் வாழ்த்தி பாடுவான் தமிழன் 
தாய் தமிழ் மண்னை உயிராய் நேசிப்பான் .

வந்தேறு குடியினர் நம் மண்ணை மிதித்தாலும் 
நம் தாய் மண்னை என்றும் உயிராய் நேசிப்போம்.

ஆலயம் சென்று நெற்றியில் குறியிட்டால் அது திருநீறு
சொந்த நாடு சென்று நெற்றியில் மண்ணை குறியிட்டால்
அது தாயின் கருவறை 

ஒடுக்கப்பட்டு துரத்தப்பட்டு அகதியாய் அலைந்து திரிந்தாலும்
பிறந்த மண் வாழவைக்கும் நம் பசியை போக்காட்டும் .

துருப்பிடித்த கப்பலில் பயணம் செய்தாலும்
துணிவோடு புறப்படுவோம் தமிழ் தாய் மண்னை உயிராய் நேசிக்க.


28 comments:

sumayhaa said...

உங்கள் கவிதைப்
பூங்காவில்
தடம் பதிக்க
இப்பொழுதுதான்
வாய்ப்புக்
கிடைத்தது......
ஒவ்வொரு
கவிதைப்
பூக்களும்
ஒவொரு நறுமணம்
வீசுகிறது.....
அருமை...
அற்புதம்...
அன்புடன் சுமையா
தமிழ்நாடு ஈரோடு.

rahini said...

உங்கள் வருகைக்கு என் நன்றிகள்.

அன்போடு...
ராகினி

Ilackia said...

ராகினியின் கவிதைப் பூங்காவுக்குள் நுளைந்தேன், ஆகா பசுஞ்சோலையும் நறுமணமும் என்னை மயக்கியது.
நன்றி ராகினி.

அன்புடன் இலக்கியா

rahini said...

உங்கள் வருகைக்கு என் நன்றிகள்.

அன்போடு...
ராகினி

U.P.Tharsan said...

வருக வருக

rahini said...

நன்றி முதல் உங்கள் வருகைக்கு.

தர்சன்

Anonymous said...

புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்..

கவிதைகளை படித்து சுவைக்க
ஆசையோடு காத்திருக்கும்,


ரசிகா.

rahini said...

Unkal kavithai varikal ellame nanraaka irukinrana thodarnthu ezhutha vaazhththukkal

Anpudan
-Tamizhnila-

nanri nilaa ungkal vaalthukalai enaku mail muulam anupiyathukku.

rahini said...

கவிக்குயில் சரோஜினிக்கு பிறகு இன்னும் ஒரு கவிதைக்குயில் ?!!!
அந்த கவிக்குயில் போலவே புகழ் அடைவீர்கள் என்று
மகிழ்கிறேன் தமிழ் வளருங்கள் நீங்களும் வளருங்கள்


நன்றி ராகினி அவர்களே
உங்கள் தேன் குரலையும் கேட்டு மகிழ்கிறேன்

உங்கள் தமிழறிவையும் கண்டு மகிழ்கிறேன்


அன்புடன்
தமிழ்த்தேனீ
நன்றிகள் பல உங்கள் வாழ்த்து கிடைத்ததே பெரும் மகிழ்சி
ராகினி

rahini said...

விஜியின்சுதன்
கவிதைக்குயில் வாழ்க்கை தத்துவத்தை மிகச் சிறப்பாக ஒரு படைப்பை பகிர்ந்திருக்கின்றீர்கள்.

இசையால் வசம் ஆகா உலகம் எது?

இசைக்குத்தானே..கல்லையும் கரைக்கும் சக்தி உண்டு
--------------
எனக்கு குயில் என்ற பட்டம் தந்து எனனை மகிழ்வித்த தமிழ் பிரவகத்துக்கு நன்றி
உங்கள் வரவக்கும் நன்றி

சண் ஷிவா said...

thodarnthu manam veesattum kavithaip poongaa...vaazththukkal!
anbudan
shiva
www.aaraamthinai.blogspot.com

rahini said...

உங்கள் வருகைக்கு நன்றிகள். ஷிவா

rahini said...

Hi!

Ur site is wonderful.

Please visit my site http://ponsivraj.blogspot.com & write ur comments on "My guest book" on my site.

Thanks

Pon Sivraj

sweden- from kurumbasiddy

technicalganesh said...

உங்கள் வலைப்பதிவைப் பார்த்தேன். பிரமித்துப் போனேன்
நேர்த்தியான ஒருங்கிணைப்பு
என் வலைப்பதிவில் உங்கள் இணைப்பை இணைத்துக் கொண்டுவிட்டேன்...

என் வலைப்பதிவிற்கு வருகை தந்தமைக்கு என் நன்றிகள்!

பொன்னு. கணேஷ் குமார்
கோவை
http://panithuligal.wordpress.com
http://www.technicalganesh.com

Anonymous said...

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்

rahini said...

nanri thamil paiyan

to share said...
This comment has been removed by a blog administrator.
velu said...

hi anbu thozhi, ungal naptu kandu magilthaen.. ungal kavithai varial kandu,ennai maranthan..algu tamil sorkal...maraka mudiyavillai...
vaalga tamil... valarga tamil makkal..
ungal anbu nanban...T.Ramesh

velu said...

hi anbu thozhi, ungal naptu kandu magilthaen.. ungal kavithai varial kandu,ennai maranthan..algu tamil sorkal...maraka mudiyavillai...
vaalga tamil... valarga tamil makkal..
ungal anbu nanban...T.Ramesh

rahini said...

To add comments, you will need to sign in to your eSnips account.
கவி ரூபன் writes:

வணக்கம்,

பாடல்களை விட தொகுத்து வழங்கும் குரலில் ஒரு வித்தியாசமான கவர்ச்சி இருப்பது போல பிரமை... உச்சரிப்பு அருமை... தொடரட்டும்....

கவி

rahini said...

nanri rupan

rahini said...

hello rakini,

i like your blog page with all the beautiful poems(kavithaigal)

your kavithaigal athanaiyum muthu, rakini avargale.

ungal blog naan matravarkellam arimugam seithullen. kurrippaga tamil nenjangalukku.

nandri

raj.

Anonymous said...

Hi

Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com

அமைதி ரயில் said...

pls visit and give your feedback.

http://peacetrain1.blogspot.com/

sankarfilms said...

rahini ungal valipathivu arumai.
http://sankarkumarpakkam.blogspot.com/

Covai Ravee said...

ராகினி மேடம்...

கவிதையிலும் கலக்குகிறீர்கள்
இசையிலும் இசைந்துள்ளீர்கள்
ரசிகநெஞ்சங்களீலும் தஞ்சமடந்துள்ளீர்கள்..

அடடே உங்கள் க்விதை தளத்தை பார்த்ததுமே எனக்கும் தொற்றிக்கொண்டதே.. இதெல்லாம் எனக்கு ரொம்ப தூரம்ங்க மேடம்..

அருமை.. அருமை..வாழ்த்துக்கள்...

Several tips said...

மிகவும் நன்று

Viju said...

கவிதைகள் அருமை