Thursday, April 30, 2009

எனது 25 நிகழ்ச்சிகள் ஓரே சீடியாக வெளிவந்துள்ளது

பின்னனிப்பாடகரும் நடிகருமான மலேசியாவாசுதேவன் அவரின் ஆத்மா சாந்தியடைய.இறைவணை வேண்டி ஜரேப்பியத்தமிழ் வானொலியில்...இசையின் மடியில் நிகழ்ச்சியில் அவர்பாடியபாடல் களை தொகுத்துவளங்கினேன் கேட்டு மகிழ இங்கே செல்லவும்மலேசியாவாசுதேவன்
எனது வானொலி நிகழ்ச்சிகள் (100) ஓரே சீடியாக வெளிவந்துள்ளது
நிகழ்ச்சி தொகுப்பை நீங்கள் தொடர்ந்து 18 மணித்தியாளமும் 30 நிமிடங்களும் கேட்கலாம்
இலவசமா
பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ள வேண்டிய முகவரி.kavithaikuyil@gmail.com
வானொலி நிகழ்ச்சிகளை நீங்கள் கேட்டு மகிழ. தொடர்பு கொள்ள வேண்டிய தெலைபேசி இலக்கம் new 004915225831756

கேட்க முடியாத நேயர்களுக்கு ஒலிப்பதிவு அனுப்பி வைக்கப்படும்.
http://www.esnips.com/web/ENDRUMINIYAVAI
----------------------------------------
(new)---அன்பு நேயர்களுக்கு என் வானொலி
நிகழ்ச்சிகளை வாரம் தோறும் ஜரோப்பியதமிழ் வானொலி
ETR ல் மதியம் 12 முதல்1 வரை கேட்டு மகிழவும்.
8 comments:

rahini said...

வாழ்த்துக்கள் குயிலுக்கு. இங்குள்ள வானொலிகளில் கேட்க முடியாதே என்ற வருத்தம்.

நடராஜன் கல்பட்டு.


மேலும் மேலும் சிறப்பாக நிகழ்ச்சிகள் நடத்த மனமார்ந்த வாழ்த்துகளும், ஆசிகளும் குயிலுக்கு.
keetha sabpasivam.

வாழ்த்துக்கள் மகளே

அன்புடன்
தமிழ்த்தேனீ
ரொம்ப சந்தோஷம்
balamurali

rahini said...

anbu kavithaikyil mikka makizchi melum verri pera en vazthukal anbudan.
vishalam
rvishalam@gmail.com
---
கவிதைக்குயில் மேலும் கொடிகட்டிப்பறக்க என் வாழ்த்துக்கள். திரைக்கடல் ஓடியும் பரவும் உங்கள் புகழ் எல்லை மேலும் விரியட்டும்
gayathri

tamilraja said...

அன்பு கவிக்குயிலே உங்களின் ரேடியோ தொகுப்பை கடந்த ஒருவாரமாக கேட்டு கொண்டிருக்கிறேன்.
அருமையான தொகுப்பு ,இனிமையான குரல் உங்களுக்கு நான் காரில் உங்கள் ஒளிதகடை இப்போது கூட கேட்கிறேன் ஆச்சர்யமாக இதில் நிறைய பாடல்கள் நான் கேட்டதே இல்லை .


அவ்வப்போது உங்கள் கவிதைகளையும் அனுப்பி வையுங்கள்.
நன்றி
ராஜராஜா


www.tamilraja.tk

tamilraja said...

en alai pesi 9841280410

இசக்கிமுத்து said...

உங்கள் குரலை கேட்டதில்லை

rahini said...

Date: Fri, 21 Aug 2009 04:11:12 -0700
From: emuthutut@hotmail.com
To: thevathaiy@hotmail.de
Subject: [ராகினியின் கவிதைகள்] New comment on எனது 25 நிகழ்ச்சிகள் ஓரே சீடியாக வெளிவந்துள்ளது.

இசக்கிமுத்து has left a new comment on your post "எனது 25 நிகழ்ச்சிகள் ஓரே சீடியாக வெளிவந்துள்ளது":

உங்கள் குரலை கேட்டதில்லை

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.

Posted by இசக்கிமுத்து to ராகினியின் கவிதைகள் at 4:11 AM

Anonymous said...

உலகத்தமிழரின் உள்ளத்தால் ஈர்க்கப்பட்ட
உம் வலைப்பின்னலை நான் படிக்கும் பொழுது
வசந்தகால காற்றில் அகப்பட்ட மரத்தினை போன்று
சிக்கிக்கொண்டேன் , படிக்க படிக்க சிந்திக்க வைக்கிறது
என் சிந்தை தெளிகிறது அண்ணியாரே.....அன்புடன்
க.கோவிந்தராசன்
பொறியாளர் - பராமரிப்புத்துறை - தொழிற்ச்சாலை -3
ஹனில் ஆடோமொட்டிவே இந்தியா பிரைவேட் லிமிடெட் (ஹயுண்டாய்) - திருப்பெரும்பதூர் -09442967961

Anonymous said...

என் அன்பிற்கினிய ராகினி அவர்களுக்கு
என் வணக்கங்கள் !
எனக்கு மட்டும் அல்ல தமிழ் பேசும் அத்துணை உள்ளத்தாலும் நேசிக்கப்பட்ட ராகினி என்ற "தமிழ் தாரகை" நடமாடும் பொற்ச்சிலை யின் வலை பின்னலை பார்த்து படித்து மகிழ்ச்சியடைகிறேன் இறைவன் தாங்களுக்கு என்றும் உடல் நலமும் மன வலிமையும், அழகும் , வாலிபமும்
கொடுக்க வேண்டும் இதுவே என் ஆசையும் பிராத்தனையும்.
பூரிப்படைகிறேன்

அன்புடன்
க.கோவிந்தராசன்
பொறியாளர் - பராமரிப்புத்துறை - தொழிற்ச்சாலை -3
ஹனில் ஆடோமொட்டிவே இந்தியா பிரைவேட் லிமிடெட் (ஹயுண்டாய்) - திருப்பெரும்பதூர் -09442967961