Thursday, October 15, 2009

தேன் மதுரக்குரலோன் டி.எம்சௌந்தர்ராஜன்பிறந்தநாள்அன்றுநான்அவரோடுபேசிமகிழ்ந்த
சிலநிமடத்தைஉங்களோடுபாகிந்துகொள்கின்றேன்
கேட்டுமகிழஇங்கேசெல்லவும்.
https://archive.org/details/Isaiyin-Mdiyil

பிரபல தமிழ் பின்னணி பாடகர் டி எம் சௌந்தராஜன்அவரின் பிறந்தநாளைமுன்னிட்டு இன்று
24-3-11

ஜரோப்பிய தமிழ்வானொலியில் என் இசைமடியின் நிகழ்ச்சியில் சிறப்புநிகழ்சி தொகுத்து வளங்கினேன்...கேட்டுமகிழஇங்கே அழுத்தவும்.டி எம் சௌந்தராஜன்https://archive.org/search.php?query=rahini%20AND%20collection%3Aopensource_audio

கனவுகள்சிதைந்தன
என்ற தலைப்பில்.என்சிறுகதை..புத்தக வடிவில் இங்கே...வொளியாகியுள்ளது படித்து மகிழவும். 72 பக்கத்தில்சென்று பார்வையிடவும்

http://kaatruveli-ithazh.blogspot.com/


தென்இந்தியா-நடிகை ஜெயலலிதை அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கா
ஜரேப்பியத்தமிழ் வானொலியில்...இசையின் மடியில் நிகழ்ச்சியில்
நான் தொகுத்துவளங்கி நிகழ்ச்சி அவர் பாடிய பாடல்களும் அவர் நடித்த படங்களில். இருந்தும் மனதை மயக்கும் பாடல்கள் கேட்க இங்கே.....ஜெயலலிதை
---------------------

பின்னனிப்பாடகரும் நடிகருமான மலேசியாவாசுதேவன் அவரின் ஆத்மா சாந்தியடைய.இறைவணை வேண்டி ஜரேப்பியத்தமிழ் வானொலியில்...இசையின் மடியில் நிகழ்ச்சியில் அவர்பாடியபாடல் களை தொகுத்துவளங்கினேன் கேட்டு மகிழ இங்கே செல்லவும்.மலேசியாவாசுதேவன்




ஜரோப்பியத்தமிழ் வானொலியின் ஏழாவது அகவையில் கால் பதித்ததினம். அறிவிப்பாளர்கள் யாவரும் இப்படத்தில்.மிகுதி படத்தை பார்வையிட.இங்கே செல்லவும்.http://www.tamilfm.eu/ETR

5 comments:

Anonymous said...

ஐரோப்பிய தமிழ் வானொலி நிலையாத்தாருக்கும் அனைத்து அறிவிப்பாளர்களூக்கும் கோவை வானொலி ரசிகரகள் சார்பாக ஏழாவது ஆண்டு சிறப்பு வாழ்த்துக்கள். அன்புடன் கோவை ரவி மற்றும் கோவை வானொலி ரசிகரகள்.

rahini said...

nanri ravee

ம.தி.சுதா said...

அருமையாகத் தெகுத்திருக்கிறீர்கள் நல்ல விசயங்களையும் பகிர்ந்துள்ளீர்கள் நன்றி நன்றி.

Anonymous said...

டி.எம்.எஸ். ஐயாவுடன் அற்புதமான பேட்டி அவருடைய வாழ்த்துக்கள் எல்லோருக்கும் சென்று அடையட்டும்.

செம செமா said...

அருமையான தொகுப்பு