Wednesday, September 28, 2005

காதலர் தினம்...05


காதலர் தினம்...05

உன்னிடம் காதல் கொண்டதால்
பிறந்த பயனை அடைந்தேன்
உனை சந்திக்கும் போதெல்லாம்
என்னை உணர்ந்தேன்.

மனதை திறந்து மனச்சாட்சியை
கேட்டபோது பரந்த மனதுடன்
உன் காதல்வெளிப்பட்டது.

உன் பேச்சும் உன் சிரிப்பம்
உன் குறும்பும்கேட்டபோது
என் மனம் கெஞ்சியது
உன் முகம் கான...
இதுவரை..யாரையும் விரும்பாமல்
இருந்தேன்.

இதயத்தின் கதவை இறுகப் பூட்டிவைத்தேன்
எங்கிருந்தே..வந்தாய்.....
எனை அழைத்தாய் எனை கவர்ந்தாய்
என் இதயப் பூட்டைஉடைத்து
எனக்குள் காதலை வளர்த்தாய்
நம்காதலுக்கு காதலர்தினத்தில்
முத்திரை பதிக்கின்றேன்
நித்திரையின்றி.

அன்பே..காலை எழுந்து தபாலை எதிர்பார்க்கின்றேன்
உன் காதலர்தின பரிசுக்காய்.

rahini.germany

18 comments:

யாழ் சுதாகர் said...

kaathalai vaazha vaikkum jeevanulla varikal.

aathma thaaham..arumaiyaana varikalil.

thankal ilakkiyap pani thodara vaazhthukkal.

rahini said...

nanri
en kavithaikalukku. mukiyaththuvam koduthu inthappakkaththai vadivamaithu thanthathtku.
en nanrkal

piriya rahnin

rahini said...

nanri suku

U.P.Tharsan said...

ம்... கவிதைப்பூங்காவில் பூக்கும் ஒவ்வொரு பூவையும் பார்த்து படித்தறிய நானும் ஆவலாய் இருக்கின்றேன். தொடருங்கள்...

rahini said...

கண்டிப்பா.. எழுதுவேன்.

நன்றி.

MUTHU KUVIYAL said...

very good rahini keep it up

Anonymous said...

அன்பு ராகினியின் கவிதைக்ள் அழகாக இருக்கிறது

Unknown said...

Thanks for your comments on my blog madam!! .. onga kavithaigal nalla iruku!

rahini said...

nanri ungkaal varavukku

தினேஷ் said...

ராகினி அவர்களுக்கு,

முத்திரை பதிக்கும் கவிதை...

தினேஷ்

rahini said...

nanri dinesh
ungkal uukkam ennai viyakka vaikinrathu

தேடல் said...

ஓ ராகினி,

அன்பின் அழகைக் கண்டேன். தெம்பின் வலிமை கொண்டேன். வாழ்வில் புதியது ஒன்றும் இல்லை. வாழ்வும் புரிவதும் இல்லை. எனவே அன்பு, அன்பு, அன்பு மட்டுமே புதியது, பழையது, வலியது.

உம்மைப் பற்றி........ குயிலொன்று பிறந்தது, கவிக்குயிலானது. கவிதைக் குயிலின் பக்கங்கள் காணப் பரவசம். இனிய குரலின், தமிழின் அழகை, அன்பின் தமிழின் இனிய குரலைக் கண்டும், கேட்டும் மகிழ்ந்தேன். அகம் குளிர்ந்தேன். மீண்டும் வந்து வாழ்த்துவேன்.

என்றும் வளமோடும் புன்னகையோடும் வாழ வாழ்த்துக்கள்.

ரமணி வைத்தியநாதன்

rahini said...

உங்கள் வரவு எனக்கு
நிறைய தெம்பைக்கொடுத்தது நன்றியோடு உங்களை வரவேற்கின்றேன்.

சங்கீத் கிருத்திக்-தமிழமுது.. said...

if u dont mind can i tell u frankly '''unga kavathai romba mokkaiyaaa irukku'''sorry to say this........BUT IT IS TRUE...

jayashree said...

kavidhaigal yellame
kadhal manathukkul
oorum anbootru yenbadhai
varikku vari
padamaai kaatiya
ungalukku.
en anbu parisu..
indha padhil.

rahini said...

nanri ungkal anupu parisuku

kumar said...

உங்கள் கவிதைகள் பலே பலே படா ஜோர்....

rahini said...

nanri kumar